

சொல்கிறார். அன்னையின் கண்கள் காதுவரை நீண்டு இருப்பது மீனைப் போல் இருக்கின்றதாம். முந்தைய ஸ்லோகத்தில் அன்னை தனது கண்களை மூடுவதில்லை என்றார், இங்கு மீன்களைச் சொல்கிறார். மீன்களும் கண்களை மூடுவதில்லை.
இந்த வலைப்பூ முடிவுற்றது.


Posted by
மெளலி (மதுரையம்பதி)
at
6
comments
Labels: கண்களின் வர்ணனை;கவிராஜ பண்டிதர், கயற்கண்ணி, செளந்தர்ய லஹரி 55-56; மீனாக்ஷி

விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா
விபாதி த்வந் நேத்ரத்ரிதயம் இதம் ஈசாநதயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிணஹரிருத்ராந் உபரதாந்
ரஜஸ்ஸத்வன் பிப்ரத் தம இதி குணானாம் த்ரயமிவ
Posted by
மெளலி (மதுரையம்பதி)
at
4
comments
Labels: செளந்தர்ய லஹரி; கண்களின் வர்ணனை; வீரை கவிராஜ பண்டிதர்


Posted by
மெளலி (மதுரையம்பதி)
at
4
comments
Labels: செளந்தர்ய லஹரி, நேத்ர வர்ணனை, பார்வை, வீரை கவிராஜ பண்டிதர்
கவீனாம் ஸந்தர்பஸ்தபக மகரந்தைக ரஸிகம்
Posted by
மெளலி (மதுரையம்பதி)
at
7
comments
Labels: அவந்தீகா, கண்கள்- காதுகளின் வர்ணனை, செளந்தர்ய லஹரி, மதுரா, விசாலா

Posted by
மெளலி (மதுரையம்பதி)
at
2
comments
Labels: கண்கள், செளந்தர்ய லஹரி; புருவம், நாசி வர்ணனை; வீரை கவிராஜ பண்டிதர்

அராளை: ஸ்வாபாவ்யாத் அளிகளப ஸஸ்ரீபிரளகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹருசிம்
தரஸ்மேரே யஸ்மிந் தசநருசி கிஞ்ஜல்க ருசிரே
ஸுகந்தெள மாத்யந்தி ஸ்மரதஹந சக்ஷுர் மதுலிஹ:
கூரெயிற்றின் அகஇதழுங் கொண்கர்விழி வரிவண்டும்
குழற்படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்
பேரியற்கை மணம்பொதிந்து புன்மூரல் முகையவிழப்
பிறழுமுன் தருணமுக கமல மென்றால்
ஒறியற்கை வாடுமிதழ் பொறிவண்டே படிவது
மற்றோர்-இயற்கை செயற்கைமணம் போதுசெய்யும்
நீரியற்கை மலர்க்கமல மிதற்குடைந்து பங்கமுறல்
நீதியென்பது யாரறியார் நிகரில் மாதே
--------------------------------------------------------------------------------------
லலாடம் லாவண்யத்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுடகடிதம் சந்த்ர சகளம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:
Posted by
மெளலி (மதுரையம்பதி)
at
3
comments
Labels: நெற்றி வர்ணனை; செளந்தர்ய லஹரி; சந்திரன்; அஷ்டமீச் சந்த்ர விப்ரஜா;


Posted by
மெளலி (மதுரையம்பதி)
at
6
comments
Labels: கேச வர்ணனை, செளந்தர்ய லஹரி
![]() | ஆன்மீகத் தேன்; |